தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
இந்தியாவில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல், ஃபாஸ்டேக் இல்லாத அனைத்து வாகனங்களுக்கும் இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.